Breaking News

காட்பாடி தாலுகா காந்திநகர் காங்கேய நல்லூரில் LIC குழு காப்பீட்டு திட்டம்.


வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா காந்திநகர் காங்கேய நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் LIC குழு காப்பீட்டு திட்டத்தின் மூலம் வரப்பெற்ற காப்புறுதி தொகையின் மீதத்தொகை ரூபாய் 35.063/ மற்றும் ரூபாய் 58.063/ க்கான காசோலை மற்றும் அசல் பத்திரம் பயனாளிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டு வசதி) அந்தோணிசாமி ஜான் பீட்டர் வேலூர் மாநகராட்சி 13 வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் 9 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஒன்றிய குழுத் தலைவர் சிவசங்கரி பரமசிவம் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாமுண்டீஸ்வரி துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) வேலூர் மண்டல வெ. ஜனார்த்தனன் கூட்டுறவு சார் பதிவாளர் செயளாச்சி காட்பாடி கூட்டுறவு நகரமைப்பு சங்கம் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!