உளுந்தூர்பேட்டை ஸ்ரீ வரசிக்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் எலவனாசூர்கோட்டை பகுதி ஸ்ரீ பகவதி பீடம் அருள்மிகு சித்தர் குருஜி ஸ்ரீ பகவதி சுவாமிகள் மற்றும் சேலம் மாவட்டம் ஸ்ரீ பரமேஸ்வர திருமடம் சிவஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிகள் ஆகியோர்கள் கனபதி யோகம், யாகசாலை பிரவேச நடத்தி திருக்கோவில் விமான கலசங்களுக்கு அபிஷேக நீராற்றினர்.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் சிறுபாக்கம் ஊர் முக்கியஸ்தர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் என திரளன என கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments