ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம் சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். உடன் ஒன்றிய குழு துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை ராஜேந்திரன் தமிழரசி ஹரிதாஸ் துளசி மணிவண்ணன் மாவட்ட பிரதிநிதி பொன்ரங்கம் மோகன் தயாநிதி ஜெயராமன் முரளி மற்றும் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல் மற்றும் பலர் உள்ளனர்.
No comments