Breaking News

விழுதியூர் கிராமத்திற்கு உயர் மின்னழுத்த பாதையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வந்தார் சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன்.


காரைக்கால் மாவட்டம் நிரவி திரு.பட்டினம், தொகுதிக்கு உட்பட்ட விழுதியூர் கிராமத்திற்கு அகலங்கண்ணு துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையை சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு 6 இலட்சம் செலவில் புதுப்பித்து  தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  M.நாகதியாகராஜன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர்  முருகானந்தம், நிரவி மின்துறை ஊழியர்களும், பொதுமக்களும்,  கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!