உளுந்தூர்பேட்டை வியாபார சங்கத்தின் சார்பாக வெள்ளையூர் மறுவாழ்வு இல்லத்திற்கு உதவி வழங்கல்.
உளுந்தூர்பேட்டை வியாபார சங்கத்தின் சார்பாக வெள்ளையூர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கி இருக்கும் அனைவருக்கும் பெட்ஷீட், பிஸ்கட், வாழைப்பழம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வியாபார சங்கத்தின் கட்டிடம் திறப்பு விழாவிற்காக வெள்ளையூர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கி இருக்கும் அனைவருக்கும் பெட்ஷீட், பிஸ்கட், வாழைப்பழம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவரும், உளுந்தூர்பேட்டை நகர வியாபார சங்கத் தலைவர் எஸ்.டி.எம். முகம்மதுகனி தலைமையில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில இணைச் செயலாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் அத்தாவூர் ரஹ்மான், மற்றும் நகர நிர்வாகிகள் மணி, அசோகன், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments