உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசர்கோட்டையில் அரிமா சங்கத்தின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசர்கோட்டையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உளுந்தூர்பேட்டை அரிமா சங்கம் மற்றும் எலவனாசர்கோட்டை கோவில் நகர அரிமா சங்கம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இம் முகாமில் 190 நபர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
அதில் கண் சிகற்சிக்காக 61 நபர்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரிமா சங்கம் முன்னாள் ஆளுநர் அசோக் குமார் சோர்டியா கலந்து கொண்டார் மேலும் இதற்கு முழு உதவி செய்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மலையரசன்MP அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் உளுந்தூர்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராஜப்பன், செயலாளர்கள் ஆறுமுகம், ரமேஷ், பொருளாளர் வழக்கறிஞர் ஆனந்த், எலவனாசூர்கோட்டை கோவில் நகர அரிமா சங்கம் தலைவர் இன்ஜினியர் ரமேஷ், செயலாளர் ஹூமாயூன்,பொருளாளர் சக்திவேல் மாவட்டத் தலைவர் மனோகரன் உளுந்தூர்பேட்டை அரிமா சங்க நிர்வாகிகள் மோகன், சாய் கிருஷ்ணன், ரங்கநாதன், எலவனாசர்கோட்டை அரிமா சங்கத் நிர்வாகிகள் சிவக்குமார், சந்திரமோகன், அப்ரூஸ் கான்,ஆசிரியர் சிவா, ஷேக் முஸ்தாக் , மற்றும் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments