Breaking News

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார் உடன் பேர்ணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் துணைத் தலைவர் நகர திமுக செயலாளர் ஆலியார் ஜுபேர் அகமத் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் டேவிட் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் OT முன்னா ஆலியார் அஷ்ரத் அலி தலைமை ஆசிரியர் ஹிமாயின் பாஷா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!