Breaking News

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதை வியாபாரிகள் சங்கத்திற்கான தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்கான தேர்தல்.


வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில் மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதை வியாபாரிகள் சங்கத்திற்கான தலைவர் துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்கான தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு அலுவலரும் தேர்தல் அலுவலருமான தாமோதரன் தலைமையில் நடைபெற்றது இதனை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் பார்வையிட்டார் சங்கத் தலைவருக்கான வேட்பாளர்  கஜா(எ) கிருஷ்ணமூர்த்தி மாமன்ற உறுப்பினர் கா. சு. சண்முகம் அண்ணாதுரை உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!