Breaking News

புதுக்கோட்டை மாவட்டம் காறம்பக்குடியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி,  கறம்பக்குடி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், பேரூர் செயலாளர் முருகேசன் ஆகியோர் வரவேற்பில், மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி தலைமையில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் சிறப்புரையில் கறம்பக்குடி ராஜ் சங்கீத திருமண மஹாலில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தலைமை இலக்கிய அணி துணைத்தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், மாவட்ட பொருளாளரும் புதுக்கோட்டை துணை மேயருமான M.லியாகத் அலி, மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி,  மதியழகன், SS.கருப்பையா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கலைஞர் கருணாநிதி, பேரூராட்சி தலைவர் மாலா ராஜேந்திரதுரை, துணைத்தலைவர் நைனா முகம்மது, உள்ளிட்ட ஒன்றிய மற்றும் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

- த. கண்ணதாசன்

No comments

Copying is disabled on this page!