நாட்றம்பள்ளி அருகே பனை மரங்களை அழித்து முன் கடத்தல்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் ஊராட்சி மாமுடிமாணப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயிகளுக்கு களிமண் எடுக்க நாட்றம்பள்ளி வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார். அனுமதி உள்ள 16 நிபந்தனைகளை பின்பற்றாமல் சுமார் 10 அடி ஆழம் வரை முன்னெடுத்து உள்ளனர் ஏரியில் சில பனை மரங்கள் அப்புறப்படுத்தி பனை மரங்களை அழித்து முன் கடத்தல் ஈடுபட்டு வந்துள்ளனர் பொதுவாக வட்டாட்சியர் அனுமதி வழங்கும்போது ஏரியை ஆய்வு மேற்கொண்டாரா? இல்லை பனை மரங்களை அகற்ற அனுமதி அளித்தார? என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேள்வி!
No comments