கிருஷ்ணகிரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்; மருத்துமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில், டாடா ஹவுசிங் போர்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் மருத்துவமனைகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments