Breaking News

வ.உ.சி அவர்களின் இல்லத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.


கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட தொகுப்பினை மாவட்ட கலெக்டர் இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் பார்வையிட்டனர்.


அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ரமேஷ், வ.உ.சிதம்பரனாரின் வாரிசு உ.செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!