வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி புத்துக்கோவிலிருந்து ஏரிக்கரை வரையிலுள்ள கால்வாய் கழிவுகளை தூர் வாரும் பணிக்கான ஆய்வு.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி புத்துக்கோவிலிருந்து ஏரிக்கரை வரையுள்ள கட்டுக்கால்வாய் இருபுறமும் உள்ள கழிவுகளை தூர் வாரும் பணிக்கான ஆய்வினை நகர மன்றத் துணைத் தலைவர் பேர்ணாம்பட்டு நகர செயலாளர் ஆலியார் ஜீபேர் அகமத் பார்வையிட்டார் மற்றும் நகராட்சி ஆணையாளர் என். டி. வேலவன் நகராட்சி மேற்பார்வையாளர் எம். தவமணி நகராட்சி பொறியாளர் எம். தங்கராஜ் மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல் ஒப்பந்ததாரர் பட்டாபி மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.
-வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments