Breaking News

காரைக்காலில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு முகாம்.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு சனிக்கிழமைகளில் மாதம் இரண்டு  காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து காரைக்கால் மக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள்  சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஏராளமான காரைக்கால் பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

No comments

Copying is disabled on this page!