Breaking News

புதுச்சேரி தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளர்கள் நலவாழ்வுச் சங்க பாராட்டுவிழா அமைச்சர் திருமுருகன் பங்கேற்பு.


புதுச்சேரியில் உள்ள எழுபது வயது நிறைவடைந்த தமிழ்மாமணி கலைமாமணிகளுக்கு பாராட்டு விழா காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்தில் புதுச்சேரி கலைப் பண்பாட்டு துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலை நிகழ்ச்சிகளும் அனைத்து கலைஞர்களுக்கும்  அமைச்சர்  கையொப்பம் இட்ட சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 

பின்பு 70 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு நினைவு பரிசை அமைச்சர் கரங்களால் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அமைச்சருக்கு  மனிதநேய சிகரம் என்ற விருதை வழங்கி சிறப்பித்தார்கள். 

No comments

Copying is disabled on this page!