Breaking News

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்னர் வீல் சங்கம் சார்பில் ரத்த சோகை கண்டறிதல் முகாம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்னர் வீல் சங்கம் சார்பில் ரத்த சோகை கண்டறிதல் முகாம் நோவா தலைமையில் நடைபெற்றது ஆயிஷா ஜாஷித் தலைவர் செல்வராணி செயலாளரை ஜெயந்தி ஜெகநாதன் பொருளாளர் புவியரசு முன்னாள் நகர மன்ற தலைவர் போன்றோர் முன்னிலை வகித்தும் சிறப்பு அழைப்பாளராக சாந்தி மோகன் ஊராட்சி மன்ற தலைவர் ராசி தலித் குமார் இந்திய குடியரசு கட்சி மாவட்டத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் இந்த முகாமிற்கு வந்திருந்த மக்களுக்கு ரத்த சோகையை கண்டறிந்து மருத்துவர்கள் மருந்து மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
-வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!