வேலூரில் இந்து முன்னணி கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம்.
வேலூரில் இந்து முன்னணி கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி மதிவாணன் உத்தரவின்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு.
வேலூரில் இந்து முன்னணி கட்சி சார்பில்100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். பி மதிவாணன் தலைமையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த பத்து நாட்களுக்கு முன்பே அந்தந்த தாலுகாவைச் சார்ந்த காவல் நிலையங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எவ்வாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது என பல்வேறு விதமான ஆலோசனைகள் நடைபெற்றது.
இதன்படி நேற்று 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் துணை ராணுவம் மற்றும் காவல்துறை சார்பில் பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.
No comments