குடியாத்தம் நகராட்சி மற்றும் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆய்வு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவர் வேலூர் மாவட்ட செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலட்சுமி உடன் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் மயிலை தா. வேலு கடம்பூர் கே. ராஜி ம.சிந்தனைச் செல்வன் எம். எச்.ஜவா ஹீருல்லா கே. ஆர். ஈஸ்வரன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன் குடியாத்தம் நகர் மன்ற தலைவர் நகர திமுக செயலாளர் எஸ். சௌந்தரராஜன் ஒன்றிய குழு தலைவர் என். இ. சத்யானந்தம் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு மனோஜ் கோவிந்தராஜ் நகராட்சி ஆணையாளர் மங்கைகரசன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments