Breaking News

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 74 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 74 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அரியாங்குப்பம் பகுதியில் நடைபெற்றது.


அரியாங்குப்பம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தொகுதி தலைவர் ராசு என்கிற பெருமாள்ராஜா தலைமையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 74 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  விழாவில் தொகுதி தலைவர்  வசந்தராஜ், மாவட்ட OBC அணி துனைதலைவர் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அரவிந்தன், மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 மாநில இளைஞர் அணிதலைவர் அற்புதராஜ் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். 

No comments

Copying is disabled on this page!