Breaking News

திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ45.91 கோடி மதிப்பிட்டில் வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா.


திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர்  ஒய்.டி.கே திருமண மஹாலில் இன்று காலை 11 மணியளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் 460 மகளிர் குழுக்களை சேர்ந்த 6280 பயனளிகளுக்கு ரூபாய் 45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி வில்வநாதன் கலந்து கொண்டு பயனிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.


உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உமா மகேஸ்வரி இயக்குனர் எஸ் எஸ் தனபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் மகளிர் திட்டத்தினை சார்ந்த பயனாளிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Copying is disabled on this page!