வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ரூபாய் 43.89 கோடி மதிப்பீட்டில் தாழையாத்தம் முதல் சேம்பள்ளி ரோடு வரை தரைப்பாலம் திறப்பு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா குடியாத்தம் நகரில் நீர்வளத் துறையின் சார்பில் ரூபாய் 43.89 கோடி மதிப்பீட்டில் தாழையாத்தம் முதல் சேம் பள்ளி ரோடு வரை தரைப்பாலம் திறக்கப்பட்டது இதில் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் கெங்கையம்மன் கோவில் அருகில் கெளண்டன்ய மகாநதியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட மின் விளக்குகளின் கூடிய புதிய தரைப்பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ பி. நந்தகுமார் அமுலு விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றி பாலத்தை திறந்து வைத்தனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments