சீர்காழி அருகே திருநகரியில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது கணவருடன் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரியில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது, இக்கோவிலில் தான் ஸ்ரீரங்க ரங்கநாத பெருமாள் திருக்கல்யாணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது திருமங்கையாழ்வார் தனி சன்னதி அருள் பாலிக்கிறார் புரட்டாசி மாத பிறப்பை விட்டு இக்கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது கணவர் விசாகனுடன் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து அவர்கள் கல்யாண ரங்கநாத பெருமாள் சன்னதி திருமங்கையாழ்வார் யோகா நரசிம்மர் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.
No comments