வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தமிழக வெற்றிக் கழகத்தினர் 365 நாட்கள் தினமும் காலை உணவு வழங்கும் திட்டம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 29.8.2024 இன்று 305 வது நாள் விலையில்லா விருந்தகத்தின் மூலம் தினமும் ஏழை எளிய மக்கள் மற்றும் வயதானவர்கள் என 100 பேருக்கும் மேல் காலை உணவு Dr. ம. கருணா சுனில் குமார் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தக் காலை உணவு திட்டமானது 17.11.2023 அன்று தொடங்கி 29.8.2024 வரை 305 நாட்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் கூட வழங்கி வந்ததாகவும் மீதமுள்ள 60 நாட்கள் தங்கு தடை இன்றி வழங்குவோம் என அக்கட்சியின் நகரத் தலைவர் ம. கருணா சுனில் குமார் தெரிவித்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments