வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 30.8.2024 இன்று எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது இதில் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கருப்புசாமி மற்றும் துணைத் தலைமையாசிரியர் கோவிந்தன் இருவரின் தலைமையில் நடைபெற்றது பின்னர் மாணவர்களுக்கு கல்வித் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என பல்வேறு அறிவுரைகளை கூறினர் இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சித்ரா,அம்மு ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments