வாணியம்பாடி, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில், வாணியம்பாடி வட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் உமர் தலைமையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன் வாணியம்பாடி வட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் பாபு துணைத் தலைவர் பாபு பொருளாளர் திருப்பதி துணை செயலாளர் துணை செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் பொதுமக்கள் மற்றும் 20க்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments