வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பழுதாகி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு வர பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஓங்குப்பம் சாலையில் பழுதடைந்து வரும் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் சில சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது, பேரணாம்பட்டு தனி தாலுக்கா என்ற அந்தஸ்தைப் பெற்றும் அதற்கான அடிப்படை வசதிகள் இன்னும் சரியாக நடக்கவில்லை எனவே இந்தப் பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள காலியிடம் சுமார் 4 ஏக்கருக்கு மேல் அரசு நிலம் இருக்கிறது இந்த இடத்தில் நிரந்தரமான பேரணாம்பட்டு மகளிர் காவல் நிலையம், நீதிமன்றம் சிறைச்சாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments