உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தின் நீதி அரசர் திரு.சாமிதுரையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி விழா பாலியில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாலி கிராமத்தின் நீதி அரசர் திரு. சாமிதுரை அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி விழா பாலியல் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் முன்னாள் கேரளாவின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் அவர்களின் தந்தை நீதி அரசர் சாமிதுரை அவருடைய திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மணிசேகர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மருத்துவர் மணிசெல்வி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணகுமார் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் அசோக் குமார் சோர்டியா பாலி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர பாண்டியன் ஆசிரியர் அழகுலிங்கம் புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அய்யாதுரை திருசங்கு தீபா பாலமுருகன் அருண் .மூர்த்தி ஆதிசங்கர் பரந்தாமன் மற்றும் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
No comments