புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்ற பெ|ற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா.
சிவகங்கை பர்மாகாலனி சி.கே.மஹால் திருமண மண்டபத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது விழாவிற்கு தலைமை தாங்கி அவர் பேசியதாவது, இதுபோன்ற .விளையாட்டு விழா போட்டிகளிலும் விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும்ஆர்வம் காட்டுபவன் நான் நமது கல்வி முறையில்விளையாட்டு என்பது சிரமம் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தவுடன் படிப்பில் எக்சாம் டியூஷன். ஹோமர் க்கு கொடுப்பதுஇந்த மூன்றுமே -எனக்கு பிடிக்காதுஇதை கொடுத்தால் எப்படி அவர்கள் விளையாட முடியும், உடம்பில் எப்படி பிட்னஸ் இருக்கும்? வெளிநாடுகளில் எல்லாம் குடும்பத்துடன் விளையாடுவார்கள் இங்கே பெற்றவர்கள் செல்போன் பயன்படுத்தினால் உங்கள் பிள்ளைகளும் அதைத்தான் பயன்படுத்துவார்கள் நீங்கள் டிவியை பார்த்தால் உங்கள் பிள்ளைகளும் டிவியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கு ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும் 10, 12 வகுப்புகளுக்குபடிக்க சேருபவருக்கு. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களாக. இருக்க வேண்டும்என்ற இந்த முறையை கொண்டு வர வேண்டும். 10, 12வது படிப்பில் சேருபவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரமஓடி வந்தால்மட்டுமே பள்ளியில் முடியும் என்ற கட்டுப்பாடு வேண்டும். இவ்வாறு பேசினார்.
No comments