வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பு பணி - மாவட்ட ஆட்சியர் தகவல்.
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டு வீடுவீடாக சென்று வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பணி நடைபெற்று வருவாதாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தெரிவித்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஒரு ங்கினைந்த வரை வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29 - தேதி வெளியிடப்பட உள்ளது நவம்பர் 28. தேதி வரை அவகாசம் வழங்கப்படும் டிசம்பர் 24. தேதிக்குள் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்படும் அதேப்போல் இறந்து போன அல்லது நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்களை கண்டு நீக்கம் செய்திடலாம் எனவே நீலகிரி மாவடத்தில் பொதுமக்கள் தங்கள் கணக்கெடுப்ப பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் கோரிக்கைகளை தெரிவித்துக் கொள்ளலாம் இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் | தெரிவித்து உள்ளார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments