தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டி.
சீர்காழி விவேகானந்தா குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளியின் 17 ஆம் ஆண்டு விளையாட்டு விழா லலிதா குழந்தைவேலு மைதானத்தில் நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. வி. ராதாகிருஷ்ணன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன். குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளியின் இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜெபஸ் மற்றும் அனுஷா மேரி பிரவீன், மயிலாடுதுறை குட் சமாரிடன் மெட்ரிக் பள்ளியின் இயக்குனர் அலெக்ஸாண்டர், விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங், சிறப்பு விருந்தினராக சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் கலந்துகொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி போட்டியை துவக்கி வைத்தார்.
No comments