மயிலாடுதுறை காட்டுச்சேரி ஊராட்சியில் மறைந்த பத்மபூஷன் கேப்டன் பிறந்தநாள் விழா ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக மனிதநேய தலைவர் பத்மபூஷன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் கேப்டன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா சி மோகன்ராஜ் ஒன்றிய செயலாளர் தலைமையில் காட்டுச் சேரி ஊராட்சியில் கொண்டாடப்பட்டது.
இதில் ஊராட்சி தேமுதிக செயலாளர் ஜி சிவராமன் முன்னிலை வகித்தார் கேப்டன் மனிதநேய அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது மனிதநேய கேப்டன் அறக்கட்டளை தலைவர் அப்துல் ரகுமான் பொருளாளர் நசூர். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பி பி நல்லூர் ராஜா மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் எஸ்டி ராமச்சந்திரன் அவைத் தலைவர் அர்ஜுனன் மாவட்ட பிரதிநிதி மதியழகன் மாதவன் ஞான சத்தியன் சகாதேவன் ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் எஸ் இளங்கோவன் ஊராட்சி பொறுப்பாளர்கள் என் செல்வம் கே ராஜசேகர் எஸ் செந்தில் அருள் செல்வன் சிலம்பரசன் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments