நெல்லை வழக்கறிஞர் ஓர் ஆண்டுக்கு சஸ்பெண்ட்; தமிழ்நாடு பார் கவுன்சில் அதிரடி.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்ற பிரம்மநாயகம் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தமிழ்நாடு பார் கவுன்சில் ஓராண்டு காலம் வழக்கறிஞர் தொழில் செய்ய சஸ்பென்ட் செய்து உத்தரவு.
அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை போஸ்டர் அடித்து ஒட்டியவர். அதுமட்டுமில்லாமல் நெல்லையில் நடக்கும் எந்தவொரு சட்ட விரோத செயலுக்கும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர்
No comments