வேலூர் கே.வி குப்பம் தாலுகாவில் இன்று சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு.
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகாவில் இன்று இரவு அம்மனுக்கு சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது, இந்நிகழ்ச்சியின் போது அம்மனின் அருள் பெற்று பின்னர் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அன்னதான நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் பின்னர் புதிய கோவில் கட்டுவதற்கான கூட்டமும் ஊர் நாட்டாமை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி கலந்து ஆலோசித்தார்கள் பின்னர் நிகழ்ச்சி நிறைவின்போது அம்மனின் அருள் பெற்ற புனித நீரை கோவில் பூசாரி பக்தர்கள் மீது தெளித்து அனைவரும் அருள் பெற்றனர்.
- கே.வி குப்பம் தாலுக் செய்தியாளர் புஷ்ப தாமன்
No comments