சாலை விரிவாக்க செய்ய ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத் துறையினர் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
இதில் சாலை அகலப்படுத்த தேவையான நிலங்களை காவல்துறையினர் வருவாய் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து சாலை விரிவாக்க பணிகள் நடத்தி வருகின்றனர், இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பாகவும் மின் இணைப்பை துண்டித்து கட்டிடங்களை இடிக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றனர், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கட்டிடங்களை இடித்து வருகின்றனர்
No comments