போடியில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஸ்ரீ நிவாஸ்ச பெருமாள் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது, பஞ்சலோக குழந்தை கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சிறப்பு ஆலங்காரத்தல் காட்சியாளிக்கும் அதிசியம் மக்கள்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
No comments