கரூர் அரசு ஊழியர்கள் சங்க கூட்டம்.
கரூர் நகரில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர்கள் சங்க முன்னோடி தலைவர் எம் ஆர் அப்பன் மற்றும் ஆசிரியர் சங்கத்திற்கு நிலத்தை கொடையாக வழங்கிய பகுத்தறிவு திரைப்பட நடிகர் என் எஸ் கிருஷ்ணன் ஆகிய இருவரின் நினைவு நாள் விழாவில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் பங்கேற்று மறைந்த தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி தலைவர்களை குறித்து விளக்க உரையாற்றினார்.
No comments