Breaking News

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் எட்வின் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். மேலாளர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், தொடர்ந்து 10 ஆண்டு காலமாக பண்டக சாலை வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றிய தலைவர் எட்வின் பாண்டியனுக்கு பாராட்டு தெரிவித்து, பல்வேறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதில், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சசிகுமார், ராஜேந்திரன், கார்த்திக், பரதேசி, தாசன், விஜிலியா, புஷ்பராணி, விஜயலட்சுமி, டெல்சி, ஜாக்லின், விஜயா, ஜானகி, ஈஸ்வரி, சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ 

No comments

Copying is disabled on this page!