ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக வீலிங் செய்த இளைஞர்கள்.
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக வீலிங் செய்த இளைஞர்களை பிடித்த ஆம்பூர் காவல்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் அரசு பஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையை காண்பித்து அறிவுரை கூறினர். மேலும் பெற்றோரை வரவழைத்தும் அறிவுரை கூறியும் அனுப்பினர்.
No comments