வேலூர் அருகே வெங்கடாபுரம் ஊராட்சி புது வசூர் கிராமத்தில் ஆலய வழிபாட்டு விழா.
வேலூர் மாவட்டம் 28.8.2024 இன்று வெங்கடாபுரம் ஊராட்சி புது வசூர் கிராமத்தில் உள்ள சி. கே. எஸ். பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஆலய குருஜி டி. எஸ். வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பி. சந்திர பிரகாஷ் கலந்து கொண்டு ஆலய குருஜி வெங்கடாசலத்திற்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார், குமார், பரத், அண்ணாமலை, கலைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் மேலும் பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments