பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 29.8.2024 இன்று ரோட்டரி சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற அறிகுறிகளை முனைவர் Rtn. M. பிரபாத் குமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஆலியார் கிஜேர், Dr. சாய் பிரசன்னா மாணவிகளுக்கு அறிவுரைகளை கூறினார்.
இதில் மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பரிதா பிரேமா விளக்கம் அளித்தார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் மாணவி செல்வங்கள் கலந்து கொண்டனர்.
No comments