குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 28.8.2024 இன்று அஇ.அ.திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் குடியாத்தம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேளழகன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments