காரைக்குடியில் அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதிமுக சார்பாக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெ|ற்ற விழாவில் அ.இ.அ.தி.மு.க சிவகங்கை மாவட்டச் செயலாளர், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் P.R. செந்தில்நாதன் கலந்து கொண்டு புதிய உறுப்பினருக்கான அடையாள அட்டையிணை வழங்கினார் .
உடன் அக்காட்சியின் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோ முன்னாள் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் KRSPK தேவன் ஊரவயல் ராமு மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments